
என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்...
நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய்.
சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும்.
முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்
உன் நினைவலைகள் வேகமாக மோதிக் கொண்டிருக்கின்றன.......
மலையாக இருந்தால் சாய்ந்திருக்கும்....என் உள்ளம்......உன் காதல் மட்டும் இருப்பதால்........ உன் தோள் தேடுகிறது, ஒரு முறை சாய்ந்து கொள்ள.........
Copyright © 2009 கயல் இயல்
Design by Design Disease for Smashing Magazine | Blogger Templates by Blog and Web
0 அது வந்து:
Post a Comment